follow the truth

follow the truth

June, 29, 2025
Homeஉள்நாடுஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று

Published on

ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

“ஒன்றாய் எழுவோம்” எனும் தொனிப்பொருளில் இன்றைய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கான நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

AI பயன்பாடு குறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு விளக்கமளிப்பு

அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது...

டோக்கன் பெறுவது தொடர்பான அறிவித்தல்

எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள்...

‘Dream Destination’ 100 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கும் பணி ஆரம்பம்

தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று...