follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுஇராஜாங்க அமைச்சரானார் பிரேமலால் ஜயசேகர

இராஜாங்க அமைச்சரானார் பிரேமலால் ஜயசேகர

Published on

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் முன்னிலையில் இன்று  முற்பகல் இந்த பதவிப் பிரமாணம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தீர்மானம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை இன்று (15) முதல் தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட...

விஜயதாச பற்றிய தீர்மானம் இன்று

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை உத்தரவு இது வெளியிடப்பட்டதா? இல்லை? இந்த உத்தரவை...

சுகாதார தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு வடமேற்கில்

மாகாண மட்டத்தில் உள்ள தாதியர்கள் உட்பட சுகாதாரத்துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (15) வடமேல்...