follow the truth

follow the truth

June, 10, 2025
Homeஉள்நாடுபுதிய அமைச்சரவை அமைச்சர்களின் பட்டியல் இதோ!

புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பட்டியல் இதோ!

Published on

பத்து அமைச்சர்களையும் இரண்டு இராஜாங்க அமைச்சர்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமிக்க உள்ளதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களாக நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, அனுர பிரியதர்ஷன யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி, ஏ.எல்.எம்.அதாவுல்லா, சி.வி.விக்னேஸ்வரன், துமிந்த திஸாநாயக்க ஆகியோர் பதவியேற்கவுள்ளதோடு பிரியங்கர ஜயரத்ன மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் அறியப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் விஜயத்தின் பின்னர் இந்த நியமனங்கள் உடனடியாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் சூழலை கருத்திற் கொண்டு எஞ்சிய அமைச்சுக்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் செய்திப் பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் மாற்றங்களை நடைமுறையில் சாத்தியமாக்க முடியும்....

2025ல் இலக்குவைக்கப்பட்ட மதுவரி வருமானத்தில் 104% ஈட்ட முடிந்துள்ளது

இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் 2025 மே 31ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட...

CIDயில் ஆஜராகவுள்ள ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர்...