follow the truth

follow the truth

June, 9, 2025
Homeஉள்நாடுவௌிநாடு செல்ல முற்பட்ட 26 பேர் கைது

வௌிநாடு செல்ல முற்பட்ட 26 பேர் கைது

Published on

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 26 பேருடன் டிங்கி படகு மற்றும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று (15) இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைக் கப்பல் வடக்கு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த படகு ஒன்றை கண்காணித்து சோதனையிட்டது.

இதன்போது, இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகு நடத்துனருடன், 18 வயதுக்கு மேற்பட்ட 12 ஆண்கள், 4 பெண்கள், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை மறுதினம் பல பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (11) புதன்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு...

மஹிந்தானந்த உயர் நீதிமன்றில் மேன்முறையீடு

உயர் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக...

சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரிப்பு

சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுவாச நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார பாதுகாப்பு...