follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉள்நாடுகனேடிய உயர்ஸ்தானிகர்-அனுர சந்திப்பு!

கனேடிய உயர்ஸ்தானிகர்-அனுர சந்திப்பு!

Published on

இன்று காலை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினனுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு பெலவத்தை ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் வர்த்தகத் தூதுவர் டானியல் பட், மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் மற்றும் மத்திய குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வங்கிக் கணக்குகளைத் ஆரம்பிக்க TIN இலக்கம் கட்டாயம்

கடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 18 இலட்சம் ரூபாவுக்கும் விஞ்சாத தொகையை வருடாந்த வருமானமாகப் பெறுவோருக்கு...

இலங்கை வருகிறார் நியூசிலாந்து துணைப் பிரதமர்

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மே 24 ஆம்...

தொழில் அலுவலகங்களில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

டிஜிட்டல் தரவு அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் நாளை முதல் மே 23...