follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுமதவழிபாட்டு தளங்களுக்கு சூரிய சக்தியிலான மின் உற்பத்தி படலங்கள்!

மதவழிபாட்டு தளங்களுக்கு சூரிய சக்தியிலான மின் உற்பத்தி படலங்கள்!

Published on

இந்திய கடன் உதவியின் கீழ்  மத வழிபாட்டு தளங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை பொருத்துவது தொடர்பில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மதவழிபாட்டு தளங்களில் சூரிய மின் உற்பத்தி படலங்களை பொருத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, கல்வி இராஜாங்க அமைச்சர், மற்றும் மேலும் சில அமைச்சுக்களை பிரதிநிதித்துவ படுத்தும் உயர்நிலை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...

யாழில் நாய் இறைச்சி : கடைக்கு சீல்

யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை எனும் குறிப்பிட்ட உணவகம் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் தரமற்ற உணவு என்ற...

அடுத்து சில தினங்களுக்கு மழையுடனான வானிலை

இலங்கையையும் இலங்கையைச் சூழவுள்ள ஏனைய கடற் பிராந்தியங்களில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக இன்று (18) முதல்...