follow the truth

follow the truth

May, 22, 2024
Homeஉள்நாடுதங்கத்தின் விலையில் மாற்றம்!

தங்கத்தின் விலையில் மாற்றம்!

Published on

உலக சந்தையில் இன்றைய தினம்(30) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

இதன்படி இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 603,983.00 ஆக காணப்படுகிறது.

24 கரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை 21,310.00 ஆக காணப்படுகிறது.

மேலும்,24 கரட் தங்கம்  8 கிராமின் விலை 170,450.00 ஆக காணப்படுகிறது.

22 கரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை 19,540.00 ஆக காணப்படுகிறது.

மேலும்,22 கரட் தங்கம்  8 கிராமின் விலை 156,300.00 ஆக காணப்படுகிறது.

21 கரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை 18,650.00 ஆக காணப்படுகிறது.

21 கரட் தங்கம் 8 கிராமின் விலை 149,200.00 ஆக காணப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...