follow the truth

follow the truth

May, 17, 2024
HomeTOP1இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Published on

இராணுவத்தின் 372 அதிகாரிகளும், 7,127 இதர நிலை அதிகாரிகளுக்கும் அடுத்த தரத்திற்கான பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதியின் சிபாரிசுக்கு அமைய ஜனாதிபதியினால் இவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தின் 73 வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் பனாகொட இராணுவ முகாமில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...