follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுபொதுமக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

Published on

2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட கிராம அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் www.elections.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் உள்ளதா என்பதை மக்கள் சரிபார்க்கலாம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...