follow the truth

follow the truth

May, 23, 2025
Homeஉலகம்UPDATE – வழமைக்கு திரும்பியது WhatsApp!

UPDATE – வழமைக்கு திரும்பியது WhatsApp!

Published on

WhatsApp  சமூக ஊடக வலையமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளது.

———————————————————————————————-

WhatsApp சமூக ஊடக வலையமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் WhatsApp பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக பயனர்களால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை.

இந்நிலையில் சிலருக்கு செய்திகளை அனுப்புவதில் சிக்கல் இருப்பதை நிறுவனம் அறிந்திருப்பதாகவும், முடிந்தவரை விரைவாக சேவையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உட்பட...

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய...

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம்...