follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடு7 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் இன்றுடன் காலாவதியாகும்!

7 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் இன்றுடன் காலாவதியாகும்!

Published on

நாட்டில் ஏறக்குறைய 7 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் இன்றுடன் காலாவதியாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றும்கூட மக்கள் தங்களின் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரலாம் என தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது, 52வீத மக்கள் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மக்களிடம் இன்னும் சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான விருப்பம் இருப்பதாகவும் வைத்தியர் கினிகே கூறியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரி விதிக்க கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் விவசாய அமைச்சர்...