follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுதிருமண பதிவுகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்!

திருமண பதிவுகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்!

Published on

வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பதிவாளர் நாயகத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

திருமணத்தின்போது ஏற்படும் தடைகளை நிவர்த்திக்கும் வகையில், தற்போது அமுலில் உள்ள சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு பதிவாளர் நாயகத்திற்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

LATEST NEWS

MORE ARTICLES

T20 சகலதுறை வீரர்கள் தரவரிசையில் வனிந்து ஹஸரங்க முதலிடத்தில்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு 20 ஓவர் சகலதுறை வீரர்கள் தரவரிசையில், இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட்...

விஞ்ஞானப் பாட வினாத்தாளில் 02 வினாக்களுக்கு இலவசப் புள்ளி

சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளில் இரண்டு வினாக்களுக்கு இலவசப் புள்ளிகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. விஞ்ஞான...

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு – வருடத்திற்கு 16.6 பில்லியன் ரூபா செலவு

பகல் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் 100ற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின்...