follow the truth

follow the truth

May, 23, 2025
HomeTOP1இம்ரான் கானின் மீது துப்பாக்கிச் சூடு

இம்ரான் கானின் மீது துப்பாக்கிச் சூடு

Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் குஜ்ரன்வாலாவில் நடைபெற்ற பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் அதிகாரியான அசார் மஷ்வானி, அரசியல்வாதியின் காலில் சுடப்பட்டதாகவும் ஆனால் அவர் ஆபத்தில் இல்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்
மேலும் அவர் லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...

நீங்கள் தண்ணீரை நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம் – பாகிஸ்தான் ஜெனரல்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி...

தாதியர் சேவைக்காக 3147 புதிய தாதியர்கள் நாளை நியமனம்

நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, நாளை(24) சனிக்கிழமை காலை அலரி...