நாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து தீர்மானிப்பதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான செயற்குழுவின் விசேட கூட்டம் இன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்