follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுஅரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

Published on

21ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களை நியமிக்க தகுதியான நபர்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இல்லாதவர்கள், பொது அல்லது தொழில் வாழ்க்கையில் சிறந்த ஆளுமை கொண்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...

கொத்மலை பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்கான நிதி பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி...

புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக கெரி ஆனந்தசங்கரி

கனடாவின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார். பொதுப் பாதுகாப்பு அமைச்சராக, கெரி ஆனந்தசங்கரி,...