follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடு7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Published on

நேற்று(14) முதல் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சபரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணத்தின் சில பகுதிகளில் இன்றும்(15) 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

எல்பிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் இன்று

2024 லங்கா பிரீமியர் லீக், எல்பிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் இன்று நடைபெறவுள்ளது. கொழும்பில் நடைபெறும் இந்த வீரர்கள்...

கனமழையுடன் பல ஆறுகளின் நீர்மட்டம் குறித்த அறிவிப்பு

தற்போது நிலவும் மழையுடன் கூடிய பல ஆறுகளின் நீர் மட்டம் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்...

ஜனாதிபதி ரணிலுக்கும் இந்தோனேசிய ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய...