தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவின் (Cyril Ramaphosa) பிறந்தநாள் நேற்றைய தினம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் கொண்டாடப்பட்டது
இந்த கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
தென்னாபிரிக்க ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (16) இரவு கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.