follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுசட்டத்தரணி நுவான் போபகே சரீரப் பிணையில் விடுதலை

சட்டத்தரணி நுவான் போபகே சரீரப் பிணையில் விடுதலை

Published on

நீதிமன்றத்தில் சரணடைந்த சட்டத்தரணி நுவான் போபகே 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் ஆஜராகிய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை 9 ஆம் திகதி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 59 ஆவது சந்தேகநபராக சட்டத்தரணி நுவான் போபகே பெயரிடப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் அவர் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்ததுடன், சட்டத்தரணிகள் வழங்கிய அறிவிப்பிற்கு அமைய நுவான் போபகே நீதிமன்றத்தில் இன்று  முன்னிலையாகியிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவர் ஓய்வூதியத் திட்டம் விரைவில்

மீனவர் ஓய்வூதியத் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீன்வளச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை...

ஹர்ஷான் டி சில்வா கைது

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்...

நற்சான்று பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார...