follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉலகம்குறைந்தபட்ச வாக்களிக்கும் வயதில் மாற்றம்

குறைந்தபட்ச வாக்களிக்கும் வயதில் மாற்றம்

Published on

நியூசிலாந்து குறைந்தபட்ச வாக்களிக்கும் வயதைக் குறைக்கத் தயாராக உள்ளது.

இதன்படி, குறைந்தபட்ச வாக்களிக்கும் வயதை 16 ஆக குறைக்க அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைந்த அளவே இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

நியூசிலாந்தின் உச்ச நீதிமன்றம் முன்பு இளம் வாக்காளர்களுக்கு எதிராக குறைந்தபட்ச வாக்களிக்கும் வயது 18 என்று தீர்ப்பளித்தது.

இந்த குழுவின் அடிப்படை மனித உரிமைகளை பாராளுமன்றம் மீறுவதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அதன்படி, தேர்தல் சட்ட திருத்த மசோதாவை சமர்ப்பிக்க நியூசிலாந்து அரசு தயாராக உள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

உக்ரைன் போருக்கு அரசியல் தீர்வு தேவை

உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

சும்மா இருக்கும் போட்டி – பரிசு வழங்கும் தென்கொரிய அரசு

தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த போட்டியில் அந்த...