follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP3சுமார் 7 - 8 மணிநேர மின்வெட்டுக்கு இடமளிக்க முடியாது

சுமார் 7 – 8 மணிநேர மின்வெட்டுக்கு இடமளிக்க முடியாது

Published on

மின்சார சபை நட்டத்தை சந்தித்து வருவதால், இந்த வருடம் எந்த தரப்பினருக்கும் போனஸ் வழங்க முடியாது எனவும், ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடியாது எனவும் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நலமுடன் இருக்கும் வரை மூன்றாம் தரப்பினருக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த இடமளிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்த தலைவர், 2017ஆம் ஆண்டு மின் கட்டணத்தை உயர்த்துமாறு தாம் கோரிக்கை விடுக்கும் வரையில் அவ்வாறு எவரும் முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்தார். கோரிக்கை மற்றும் அத்தகைய கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படும் கூற்றுகள் தவறானவை என்றும் கூறினார்.

7 – 8 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என்ற அச்சத்தை பரப்பி கட்டணத்தை அதிகரிக்க விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தயாராகி வருவதாகவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அவ்வாறானதிற்கு ஒருபோதும் அடிபணியாது எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...