follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுஇன்று நள்ளிரவு முதல் சீமெந்தின் விலை குறைகிறது

இன்று நள்ளிரவு முதல் சீமெந்தின் விலை குறைகிறது

Published on

இன்று  நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 225 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்சி கோர்ப்பரேஷன், இன்சி போர்ட்லண்ட் சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 2,750 ரூபாவாகும்.

முன்னதாக ஒரு மூடை சீமெந்தின் விலை சந்தையில் 2,975 ரூபாவாக காணப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி,...

நாட்டில் விவசாயத்தை முக்கிய ஏற்றுமதி துறையாக மாற்ற வேண்டும்

பாரம்பரிய பெருந்தோட்டக் கைத்தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத் துறையொன்றை நாட்டில் உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி...

கொழும்பில் கடும் வாகன நெரிசல்

கடும் மழை காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக் தெரிவிக்கப்படுகின்றன. பாராளுமன்ற வீதி, காசல் வைத்தியசாலை,...