follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுபௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்திற்கு பூட்டு

பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்திற்கு பூட்டு

Published on

பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் திங்கட்கிழமை (19) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளது.

அனைத்து மாணவர்களையும் இன்று விடுதியை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் செயலாளர் பகிடிவதை சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...

இவ்வருடம் மட்டும் இதுவரை 66 துப்பாக்கிச் சூடு – 37 பேர் பலி

2025 ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து ஜூலை 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 66...