follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஅம்பேவெல பண்ணைக்கு 30 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

அம்பேவெல பண்ணைக்கு 30 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

Published on

கைவிடப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு விடுவிக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அம்பேவெல பண்ணையை அண்மித்துள்ள காணிகளை பசுக்களின் நாளாந்த மேய்ச்சல் நிலமாக அபிவிருத்தி செய்வதற்காக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

கறவை பசுக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக மேய்ச்சல் நிலமாக அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

LATEST NEWS

MORE ARTICLES

சடுதியாக அதிகரித்துள்ள எலுமிச்சை விலை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தையில் கேரட்டின் விலை அதிகரித்துள்ளதைப் போன்று, நாட்டின் பல பகுதிகளில் இப்போது ஒரு...

இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட பசுமை இல்லம்

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குத்...

ஞாயிற்றுக்கிழமை விசேட போக்குவரத்து திட்டம்

மாவீரர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நாடாளுமன்ற மைதானத்தில்...