follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுபுலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

Published on

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் வினாத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெற்று வருவதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 ஆம் திகதி முடிவடைந்தது.

2022 புலமைப்பரிசில் பரீட்சை 2,894 நிலையங்களில் நடைபெற்றதுடன் 334,698 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

2023 ஜனவரியில் பரீட்சை முடிவுகளை வெளியிட உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...