follow the truth

follow the truth

May, 16, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஇழந்த அன்பை நினைவில் வைத்து கரப்பான் பூச்சிக்கு பெயரிடுங்கள்

இழந்த அன்பை நினைவில் வைத்து கரப்பான் பூச்சிக்கு பெயரிடுங்கள்

Published on

மனம் உடைந்த காதலன் அல்லது காதலியின் நினைவாக, அவரை வெறுக்காமல், கரப்பான் பூச்சிகளுக்கு அவரது பெயரை சூட்டும் அற்புதமான நிகழ்ச்சி கனடாவின் டொராண்டோவில் உள்ள உயிரியல் பூங்காவில் தொடங்குகிறது.

கனடா மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘கரப்பான் பூச்சிக்கு பெயரிடுவோம்’ எனும் இந்த நிகழ்ச்சி எதிர்வரும் காதலர் தினத்துடன் (பெப்ரவரி 14) இணைந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கரப்பான் பூச்சிக்கு பெயர் வைக்க விருப்பம் உள்ளவர்கள் பணம் செலுத்தி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து திருப்பி அனுப்ப வேண்டும்.

இதற்காக மிருகக்காட்சிசாலைக்கு $25 கட்டணம் செலுத்த வேண்டும்.

LATEST NEWS

MORE ARTICLES

ஏழாவது தடவையாகவும் பேச்சுவார்த்தை தோல்வி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி இதுவரையில் உறுதியான பதிலை வழங்கவில்லை என...

கோட்டா களமிறக்கப்பட்ட அதே அநுராதபுர புனித பூமியில் மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் தொகுதிகள் மட்டத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள...

அரச வாகனங்கள் மூன்றையும் ஒப்படைத்த டயானா

சுற்றுலாத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை...