follow the truth

follow the truth

May, 19, 2024
Homeவிளையாட்டுகுசல் ஜனித்துக்கு அழைப்பு

குசல் ஜனித்துக்கு அழைப்பு

Published on

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான “ஏ” அணி போட்டிகளுக்கு குசல் ஜனித் பெரேரா உட்பட பல வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில் வீரர்கள் “ஏ” அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குசல் ஜனித் பெரேரா, பதும் நிஸ்ஸங்க, சரித் சசங்க, சாமிக கருணாரத்ன, ஏஞ்சலோ மெத்திவ்ஸ், துனித் வெல்லலகே, சதீர சமரவிக்ரம, லக்ஷான் சந்தகன், விஷ்வ பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன், நுவன் துஷார, கவிஷ்க அஞ்சுல, அவிஷ்க பெர்னாண்டோ, சமிர த்மன் பெர்னாண்டோ ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

2025 IPL – முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்ட்யாவுக்கு தடை

2024 ஐ.பி.எல் தொடரில் மூன்று போட்டிகளில் மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர்...

குசல் மெண்டிசின் விசா குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை

இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை இருபதுக்கு 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் அமெரிக்கா...

சசித்ரவின் குரல் பரிசோதனை அறிக்கையில் தாமதம்

கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் விசாரணை...