follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉலகம்பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி

பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி

Published on

பாகிஸ்தானில் சமீப ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது. 

இதன் விளைவாக உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு என பல்வேறு பிரச்சினைகளை பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
நிதிப்பாற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச நிதியத்திடம் பாகிஸ்தான் கடன் கேட்டுள்ளது. ஆனால் சர்வதேச நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் கடன் பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் இன்னும் இரு தினங்களில் பாகிஸ்தான் வரவுள்ளனர்.
இந்த சூழலில் டொலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு டாலரின் மதிப்பு பாகிஸ்தான் ரூபாயில் 262 ஆக சரிந்தது.

LATEST NEWS

MORE ARTICLES

சீன மின்சார வாகனங்களுக்கு அமெரிக்கா 100% இறக்குமதி வரி

தேசிய பாதுகாப்பு தொடர்பில் மூலோபாயமாக கருதப்படும் பல துறைகளுக்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 18 பில்லியன்...

ரஷ்ய – உக்ரைன் போர் மீண்டும் சூடுபிடித்துள்ளது

ரஷ்ய-உக்ரைன் போர் மீண்டும் உக்கிரமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியத்தில் ரஷ்யப் படைகள் தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி...

இம்ரான் கானுக்கு பிணை

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான மற்றொரு வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது. காணி மோசடி...