follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஜீ.எஸ்.பி ப்ளஸ் நிபந்தனைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் நினைவூட்டல்

ஜீ.எஸ்.பி ப்ளஸ் நிபந்தனைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் நினைவூட்டல்

Published on

சர்வதேச உறுதிமொழிகளை உரியவாறு நிறைவேற்றுவது ஐரோப்பிய சந்தைக்குள் இலங்கை பிரவேசிப்பதற்கான அடிப்படை விடயமாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.

இதன்போது கவனம் செலுத்தப்படவேண்டிய விடயங்கள்குறித்து, 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்துடன் செயற்படும் அதேவேளை, விரிவான கருத்தாடல்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...