follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுஉள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் புதிய சுற்றறிக்கை

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் புதிய சுற்றறிக்கை

Published on

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நாணயமற்ற கொடுப்பனவுகளின் வரிவிதிப்பை மீளாய்வு செய்து புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன் கீழ், முன்னைய சுற்றறிக்கைகளின் படி, வீட்டு கொடுப்பனவுகள், குடியிருப்புகள், போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு வசதிகள், தொலைபேசி கொடுப்பனவுகள் மற்றும் நிறுவன தலைமைகளினால் வழங்கப்படும் ஏனைய வகைகளுக்கு அறவிடப்பட்ட வரிகள் திருத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான சுற்றறிக்கை கீழே உள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நிறைவேற்று...

ரஷ்யா பிரச்சினைக்கு ஜனாதிபதியின் அவசர ஆலோசனை

விரைவில் ரஷ்யாவிற்கு தூதுக்குழுவை அனுப்புமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். இன்று (16)...

ஜனாதிபதி இந்தோனேசியாவுக்கு

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி...