நாடளாவிய ரீதியில் இன்று (12) மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மாலையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படும்.
மின்வெட்டு அட்டவணை கீழே உள்ளது,