நியூசிலாந்தில், ‘கேப்ரியல்’ என பெயரிடப்பட்டுள்ள புயல், ஆக்லாந்து நகருக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சூறாவளி அபாயம் காரணமாக நியூசிலாந்தின் ஒக்லாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் சூறாவளி அபாயம் காரணமாக நியூசிலாந்தின் ஒக்லாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி காரணமாக தொடர்ச்சியாக பலத்த மழை மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.