follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுகாதலர் தின பணியில் பொலிசார்

காதலர் தின பணியில் பொலிசார்

Published on

காதலர் தினத்தன்று சிறார்களையும் இளைஞர்களையும் குறிவைத்து பேஸ்புக் ஊடாக விருந்துகளை ஏற்பாடு செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிசார் விழிப்புடன் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

பார்ட்டிகளை ஏற்பாடு செய்வதற்கும், கலந்து கொள்வதற்கும் தடை இல்லை என்றாலும், கடந்த ஆண்டுகளின் அனுபவங்களின் அடிப்படையில், பொலிசார் உஷார் நிலையில் இருப்பார்கள், எனத் தெரிவித்திருந்தார்.

முகநூல் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் பார்ட்டிகள் மற்றும் நிகழ்வுகளை சுற்றிவளைக்க காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“பார்ட்டிகளில் கலந்துகொள்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் பங்கேற்பாளர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்களா என்பதைப் பார்க்க பொலிசார் பார்ட்டிகளில் சோதனை நடத்துவார்கள்” என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...