ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக நிகோலா ஸ்டர்ஜன் அறிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்தின் முதல் அமைச்சராகவும் ஆளும் ஸ்கொட்டிஷ் தேசிய கட்சியின் தலைவராகவும் 2014 ஆம் ஆண்டு முதல் நிகோலா ஸ்டர்ஜன் பதவி விகிக்கிறார்.
இவ்விரு பதவிகளிலிருந்தும் தான் ராஜினாமா செய்வதாக அவர் இன்று அறிவித்துள்ளார்