follow the truth

follow the truth

July, 3, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாதண்ணீர் கட்டணத்தை உயர்த்த யோசனை

தண்ணீர் கட்டணத்தை உயர்த்த யோசனை

Published on

மின்சாரக் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது நீர் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், மின்சாரக் கட்டண உயர்வால் நீர் விநியோகச் செலவு தவிர்க்க முடியாமல் அதிகரிக்கும் எனவும், மின்கட்டண உயர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புரிந்துணர்ந்த பின்னர் அது குறித்து விவாதிப்பதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது....

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...