follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க குழு

ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க குழு

Published on

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய ஐந்து நிபுணர் சட்ட வைத்திய அதிகாரிகள் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய இன்று அறிவித்துள்ளார்.

அதன்பிறகு, பெப்ரவரி 20-ம் திகதி குறித்த வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை திறக்க தீர்மானம்

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின்...

தெமட்டகொடை ரயில் கடவையில் திருத்தப் பணி – வாகனப் போக்குவரத்து மட்டு

தெமட்டகொடை ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, மே 24 ஆம் திகதி குறித்த வீதி...

சாமர தொடர்பில் ரணிலின் பகிரங்க கருத்து பிழையானது – இலஞ்ச ஆணைக்குழு அறிவிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (16)...