follow the truth

follow the truth

May, 7, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவதும் நிச்சயமற்ற நிலை

ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவதும் நிச்சயமற்ற நிலை

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதியமைச்சகத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் தொடர்ந்தும் காலதாமதம் செய்து வருவதால் ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவதும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

புதன்கிழமை (15) 500 மில்லியன் ரூபா பெறப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தும் அரசியல் சாசனப் பொறுப்பைக் கொண்ட அமைப்பு என்ற வகையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பணத்தினை விடுவிப்பது தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் முன்வைக்க தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (13) அல்லது நாளை (14) கூடி எதிர்கால வேலைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கொழும்பின் அதிகாரத்தினை வேறு யாருக்கும் வழங்கத் தயாரில்லை..’ – சுனில் வட்டகல

“நாங்கள் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கட்டாயமாக நிறுவுவோம். அதை வேறு யாருக்கும் கொடுக்கப்போவதில்லை,” என பிரதி அமைச்சர்...

தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்ப்பில்லை – NPP

எந்தவொரு உள்ளூராட்சி நிறுவனத்திலும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக தோற்கடிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட எதிர்பார்க்கவில்லை என்று தேசிய மக்கள்...

சஜித் தனது முகநூல் கணக்கில் அட்டகாசமான படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் (PHOTO)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் கணக்கில்...