follow the truth

follow the truth

May, 20, 2024
Homeகட்டுரைஜேம்ஸ் பொண்ட், மார்வெல்லை விட இந்த சீன படம் உலகின் நான்காவது பெரிய படமாகும்

ஜேம்ஸ் பொண்ட், மார்வெல்லை விட இந்த சீன படம் உலகின் நான்காவது பெரிய படமாகும்

Published on

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜேம்ஸ் பொண்ட் அல்லது 2021 இல் வெளிவந்த வேறு எந்த மார்வெல் படத்தையும் மறந்துவிடுங்கள். சீனாவின் இந்த ‘Battle at Lake Changjin’ படம் பாக்ஸ் ஆபிஸ் எண்களில் அனைத்து முனைகளிலும் முன்னணி வகிக்கிறது

‘Battle at Lake Changjin’ இப்போது 2021 ஆம் ஆண்டின் உலகின் நான்காவது வெற்றிகரமான திரைப்படமாகும். ஏனெனில் இது சீன பாக்ஸ் ஆபிஸில் தனது கோட்டையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன் இரண்டாவது வார இறுதியில் மட்டும் படம் சாதனைகளைப் படைத்து வருகிறது. செப்டம்பர் 30 முதல் படம் மொத்தமாக 633 மில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளது.

வார இறுதியில் இரண்டாவது இடம் பிடித்த படம், ‘என் நாடு, என் பெற்றோர்’ 19.6 மில்லியன் டொலர்களை சம்பாதித்தது.

பாக்ஸ் ஆபிஸ் மோஜோவின் தரவுகளின்படி, சமீபத்திய வார இறுதிக்கு முன்னதாக உலகளவில் 402 மில்லியனாக இருந்த மார்வெலின் ‘The Legend of Shang-Chi’ யை விட ‘Battle at Lake Changjin’ பாக்ஸ் ஆபிஸ் முன்னணியில் உள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

நடக்காத பிரதேச சபை தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட கோடி ரூபாய்கள் 

தேர்தலை நடத்த தேவையான பணத்தை அரசாங்கம் வழங்காத காரணத்தால் பிரதேச சபை தேர்தல் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. ஆனால் நடக்காத...

சவூதி அரேபியாவின் “VISION 2030”

தற்போதைய சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸுடைய புதல்வரும் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவசரும் தான்...

பாடசாலையை மூட மாணவிகளுக்கு விஷம் கொடுக்கும் நாடு…

ஈரானின் பாடசாலை மாணவிகள் 650 பேருக்கு வேண்டும் என்றே விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் பிபிசி செய்திச்சேவை...