follow the truth

follow the truth

July, 17, 2025
Homeஉள்நாடுதர சோதனைக்கு பின் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு

தர சோதனைக்கு பின் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு

Published on

இரண்டு வாரங்களாக பாராளுமன்றத்திற்கு முட்டை வழங்கப்படவில்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முட்டைகள் வழங்கப்படும் 10 கடைகளில் எட்டு கடைகளில் முட்டை விற்பனைக்கு இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி முட்டை தற்போது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவித்தார்.

தர சோதனைக்கு பின் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் வெளியிடப்படும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலியவும் குடும்பத்தினரும் சிக்கினார்கள் – குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது, 97...

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று துறைசார் மேற்பார்வைக் குழுவில்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு இன்று...

கண்டி எசல பெரஹெர உற்சவம் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா உற்சவம் எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பமாக...