follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1பணம் தருவீர்களா? இல்லையா? ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள்

பணம் தருவீர்களா? இல்லையா? ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள்

Published on

தேர்தலுக்கு பணம் தருகிறீர்களா? இல்லையா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தையில் பதிலளிக்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த 10 பில்லியனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கி தேர்தலை நடத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன:-

“.. இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் பல விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அந்தத் தீர்ப்புகளின் படியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்…” எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...

CID யில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு...