follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஇலஞ்ச வழக்கில் இருந்து சஜின் வாஸ் விடுதலை

இலஞ்ச வழக்கில் இருந்து சஜின் வாஸ் விடுதலை

Published on

மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய போது தரை இயக்க உபகரணங்களை கொள்வனவு செய்ததில் அரசாங்கத்திற்கு 883 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கை கையளித்து பராமரிக்க முடியாது என சஜின் வாஸ் குணவர்தன சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை ஏற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த இந்த தீர்ப்பை வழங்கினார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

1,083 செல்போன்கள் – 02 வர்த்தகர்கள் கைது

சட்டவிரோதமாகக் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு ​கொண்ட பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள்...

போலி வைத்தியர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...

நாடே எதிர்பார்த்திருந்த ரதுபஸ்வல வழக்கின் தீர்ப்பு வெளியானது

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள்...