follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் பெருமளவு பணம் செலவு

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் பெருமளவு பணம் செலவு

Published on

சமுர்த்தி நிதியில் இருந்து பெரும் தொகையை சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதன் காரணமாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 1074 சமுர்த்தி வங்கிகளை தனியான நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு செயற்பட்டு வருவதாக சமுர்த்தி தொழிற்சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சாமர மத்துமகளுகே தெரிவித்துள்ளார்.

மேலும், ஏறக்குறைய 28 ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைத்ததில் இருந்து வழங்கப்பட வேண்டிய ஊழியர் உரிமைகளை அரசாங்கம் தட்டிக்கழித்து வருகிறது, மேலும் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து பதவிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 11 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து “சமுர்த்தி தொழிற்சங்கங்களை” உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவரிடம்...

உமா ஓயாவில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

வெலிமடை பகுதியில் உள்ள உமா ஓயாவில் நீராட சென்ற 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

“ஒரு அழகான வீடு – ஒரு வளர்ந்த குடும்பம்” வரிசை வீடு ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆரம்பம்

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை முன்னிட்டு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக “ஒரு அழகான வீடு -...