follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉலகம்இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது

இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது

Published on

பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளை குறிவைத்து லெபனான் மற்றும் காஸா பகுதியில் பல இடங்களில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது.

லெபனானில் இருந்து இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

தெற்கு லெபனானில் நிலைகொண்டிருந்த ஒரு பயங்கரவாத மையம் அங்கு தாக்கப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...