follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉலகம்சீனாவை விட இந்தியா முந்தியது

சீனாவை விட இந்தியா முந்தியது

Published on

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இன்று (19) வெளியிட்டுள்ள தரவு அறிக்கையின்படி இந்தியாவின் மக்கள் தொகை 142.86 மில்லியனாகவும், சீனாவின் மக்கள் தொகை 142.57 மில்லியனாகவும் உள்ளது.

1950 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நாடுகளின் மக்கள் தொகையை பட்டியலிடத் தொடங்கிய பின்னர், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியாவை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது இதுவே முதல் முறை.

1960க்குப் பிறகு முதன்முறையாக கடந்த ஆண்டு சீனாவின் மக்கள்தொகை குறைந்துள்ளது. இந்தியா 2011க்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை, இதன் விளைவாக இந்தியாவில் துல்லியமான மக்கள்தொகை தரவு இல்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிபந்தனையுடன் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர்

பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. கடந்த மே 10 ஆம் திகதி...

அபுதாபியில் டொனால்ட் டிரம்ப் – பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம்...

நியூசிலாந்து பாராளுமன்றில் பழங்குடியின எம்.பிக்கள் 3 பேரை இடைநீக்க பரிந்துரை

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024-ம்...