follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉலகம்சூடானில் இடம்பெற்ற மோதல்களில் 413 பேர் பலி

சூடானில் இடம்பெற்ற மோதல்களில் 413 பேர் பலி

Published on

சூடானில் மோதல்கள் காரணமாக சுமார் 413 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவு அறிக்கைகளின்படி 09 குழந்தைகளும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இந்த மோதல்களில் 3,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சூடானை சிவில் அரசாங்கத்தின் கீழ் இராணுவ ஆட்சிக்கு உட்படுத்துவது குறித்து அண்மையில் பரிசீலிக்கப்பட்டதன் காரணமாக, இராணுவத்திற்கு எதிராக இடைக்கால இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட சண்டை தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...