follow the truth

follow the truth

July, 9, 2025
Homeவிளையாட்டுலங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் 11ஆம் திகதி

லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் 11ஆம் திகதி

Published on

லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜூன் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

உரிமையாளர்களுக்கான பர்ஸ் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்.

லங்கா பிரீமியர் லீக் 2023க்கான நேரடி கையொப்பங்கள்

•டேவிட் மில்லர், திசர பெரேரா, மகேஷ் தீக்ஷன – யாழ்ப்பாணம்

•பாபர் அஸாம், மதீஷ பத்திரன, சாமிக்க கருணாரத்ன- கொழும்பு

•மேத்யூ வேட், குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ – தம்புள்ளை

•ஷாகிப் அல் ஹசன், தசுன் ஷானக, பானுக ராஜபக்ஷ – காலி

•தப்ரைஸ் ஷம்சி, வனிந்து ஹசரங்க, ஏஞ்சலோ மேத்யூஸ் – கண்டி

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில்...

பங்களாதேஷூக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி பல்லேகல மைதானத்தில் தற்சமயம் இடம்பெறுகிறது. போட்டியில் நாணய...

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் குசல் மெண்டிஸ் சதம்

இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் ஒருநாள் போட்டிகளில் தமது ஆறாவது சதத்தைப் பெற்றுள்ளார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு...