follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1நிலைதடுமாறி விழுந்த பைடன்

நிலைதடுமாறி விழுந்த பைடன் [VIDEO]

Published on

கொலராடோ கடற்படை தளத்தில் நடைபெற்ற கடற்படை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நிலை தடுமாறி மேடையில் விழுந்துள்ளார்.

இதனை சர்வதேச செய்திகள் உறுதி செய்துள்ளன.

பாதுகாப்பு அதிகாரிகள் விரைவாக பைடன் எழுந்திருக்க உதவினார்கள், பின்னர் அவரது இருக்கைக்குச் சென்றமர்ந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

80 வயதான ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கும் மிக வயதான நபர் ஆவார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...