follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுஅரசாங்கத்தின் விசேட குழு கூட்டம் இன்று

அரசாங்கத்தின் விசேட குழு கூட்டம் இன்று

Published on

அரசாங்கத்தின் விசேட குழு கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று  மாலை 6.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது உர நெருக்கடி, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், வரவு செலவு திட்டம் மற்றும் பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசாங்க உறுப்பினர்களையும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...