follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கட்டார் எயார்வேயில் இலங்கையர்களுக்கு ஒரு வாய்ப்பு

கட்டார் எயார்வேயில் இலங்கையர்களுக்கு ஒரு வாய்ப்பு

Published on

கட்டார் எயார்வேயில் விமானப் பணிப்பெண்களாக இணைவதற்கான வாய்ப்பை குறித்த நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூலை 26 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்.

கட்டார் எயார்வேயில் சேர குறைந்தபட்ச வயது 21. ஆங்கிலத்தை நன்கு கையாளவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். உயர்நிலைப் பாடசாலைக் கல்வி பெற்றிருக்க வேண்டும் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். நல்ல ஆளுமைத் திறன் மற்றும் பன்னாட்டுக் குழுவுடன் இணைந்து பணியாற்றும் திறன் கொண்ட நல்ல ஆளுமை பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தகவல் மற்றும் விண்ணப்பத்தை கீழே கிளிக் செய்வும் 
https://careers.qatarairways.com/global/en/job/230000A5/Cabin-Crew-Recruitment-Colombo-Sri-Lanka-2023

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...