follow the truth

follow the truth

August, 31, 2025
HomeTOP1புதிய கொவிட் -19 திரிபு : 'எரிஸ்'

புதிய கொவிட் -19 திரிபு : ‘எரிஸ்’

Published on

‘கொவிட் – 19’ வைரஸின் புதிய திரிபு தற்போது இங்கிலாந்து முழுவதும் பரவி வருகிறது.

இந்த புதிய விகாரம் மிக வேகமாக பரவி வருவதாக இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்கள் இந்த புதிய விகாரத்திற்கு EG.5.1 என்று பெயரிட்டுள்ளனர், இது Eris என்றும் அழைக்கப்படுகிறது.

இது ‘கொவிட் -19’ ஒமிக்ரோன் வைரஸின் துணை மாறுபாடு என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்தில், எரிஸ் வைரஸ் பரவுவதையும் கண்காணித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...