follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1நாமலுக்கு இரண்டாவதாகவும் மகன்

நாமலுக்கு இரண்டாவதாகவும் மகன்

Published on

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் தந்தை பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இம்முறையும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மகன் பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தற்போது இரண்டாவது மகனின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...